மரத்தில் மறைந்தது மாமதயானை! அக்டோபர் 06, 2017 இயேசுவைச்சுமந்த மரத்திற்கு மதமில்லை, புத்தனுக்கு போதித்த மரத்திற்கும்தான். மரங்கள் நுழையாத வழிபாட்டிடங்கள் இல்லை, மரங்கள் சுமக்காத மனிதருமில்லை எனினும் அம்மரங்கள் மதங்கள் பழகாதவை. ஜாதி வெறி, மத வெறி, இன வெறி, மொழி வெறி் நீங்க மரநெறி பயில்வோம். இனி ஒரு மரம் நடுவோம் அதை எந்நாளும் காப்போம். பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக