இங்கொன்றும் அங்கொன்றுமாய் மேலெழும்பும்
குமிழ்கள் தவிர வேறேதுமில்லை
உன்னிடத்தில் பகிர்வதற்கு.
குமிழ் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு
எண்ணங்களின் வண்ணங்கள்...
வெடித்
குமிழ் பொறுக்கும் உன் தூண்டிலுக்காய்
மனக்குளத்தில் காத்திருக்கும் நானும்,
உன்னைப்பொறுக்க காத்திருக்கும் குமிழும்...
முடிவற்ற ஓவியத்தின் துளிகளாய்!
கருத்துகள்
கருத்துரையிடுக