சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரப்போகுதுன்னு அப்பப்ப வர்ற நியூஸ்லாம் 'ஜூஜூபி மேட்டர்', 'ஆச்சின்னா பாத்துக்கலாம்' னு அசால்ட்டா சுத்துவமுல்ல. பல கோடி டூரிஸம் வருமானம் வருகிற தென் ஆப்பிரிக்காவின் கேப் டௌன் மாநகரில் இந்த ஆண்டு ஏப்ரல் 12 இலிருந்து குழாயில் காற்று மட்டுமே வரும் என்ற அரசு அறிவித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களை வலியுறுத்தி Dos and Dont's லிஸ்ட்டெல்லாம் அரசு அனுப்பிகிட்டிருக்கு. பாத்து வச்சிக்கிங்க. சீக்கிரமே நமக்கும் யூஸ் ஆகும் :-) " ஷவர்ல குளிச்சா கைது! 2 லிட்டர் தண்ணில குளிச்சிக்கோ! ஸ்விம்மிங் பூல் தண்ணிய வடிச்சி டாய்லட்டுக்கும் தொவைக்றதுக்கும் யூஸ் பண்ணு. மூணு நாளைக்கொரு தபா ட்ரெஸ் மாத்தினா போதும். நாறிச்சின்னா சென்ட்டு அடிச்சிக்கோ! உச்சா போனா ஒடனே ஃப்ளஷ் பண்ணாத. மூணு உச்சாக்கு (இல்லாங்காட்டி மூணு பேருக்கு ஒரு தபா) ஒரு ஃப்ளஷ் மட்டும். கக்கா போனா 2 தபாக்கு ஒரு ஃப்ளஷ் போதும். டயரியா / ரொம்ப கலீஜ்னா மட்டும் ஒடனே ஃப்ளஷ் பண்ணு. முஸ்லீம் சகா, கால் கழுவாதே! கஷ்டத்த புரிஞ்சுக்கோ! குடிமகன்களுக்கு: விஸ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!