ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன். அவனோட அலும்பு தாங்கமுடியாத மத்த நல்ல சீடருங்கள்லாம் ப்ளான் பண்ணி ஒரு நாளு அந்த சீடன ஒரு இத்துப்போன காட்டுல ஒரு நெருஞ்சி முள் தடத்த காட்டி, 'அங்கே போய் குதிரைப்படுக்கை மர இலை சில கொத்து ஒடிச்சிட்டு வா' ன்னு அனுப்புனாங்க. அந்த சீடனும் ஓட்ட ஓட்டமா ஓட, பாதத்துல நெருஞ்சியெல்லாம் பாசத்தோட 'ஏறி'கிடுச்சி'. பறிச்ச எலைய குடுத்துட்டு கடுமையான வலியோட குருகிட்ட ஓடி தொபுகடீர்னு கால்ல விழுந்து அழுகிறான். அழுக சத்தத்தில தவம் கலஞ்ச குரு 'என்ன?'ங்கவும், "முள்ளுங்க குருவே முள்ளுங்க! என்ன செஞ்சா இதுங்க எறங்கும்' னானா, குரு கண்ண மூடி ஆழமா யோசிச்சிட்டு ' பத்துரதன் புத்திரனின் மித்திரனின் பத்தினியின் கால் வாங்கித்தேய்' னு சொல்லிட்டு தீர்த்த யாத்திர கிளம்பிட்டாராம். முள்ளு சீடனுக்கு இந்த மந்திர வார்த்தைகள என்ன பண்றதுன்னு தெரியலயாம். அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற தீர்வ எப்படியாவது கண்டுபிடிக்கனும்னு சக சீடர்கிட்ட எல்லாம் கேக்கவும், எவனுக்குமே தெர்லயாம். சீழ்வச்ச காலோட இன்னைக்கும் சுத்திகி...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!