சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் யானைகளும், புலிகளும், சிங்கங்களும், மான்களும் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளன. பி.பி நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பூனைகள் கூடுவாஞ்சேரியில் திடீர் மரணம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கின்றன. ஏங்க இது மாதிரி செய்திகள் ஒன்று கூட வர்றதில்ல? மிருகங்கள அடிச்சி விழ வைக்க, மாமிசத்த கிழிச்சி சாப்பிட, வேற விலங்குகள் / பறவைகள்கிட்டேர்ந்து தன்ன காப்பாத்திக்க கூரிய நகங்களோ, முள்ளுள்ள வாலோ, மரம் ஏறித்தொங்க வாலோ அல்லது நிறம் மாறும் தன்மையோ எதுவுமே இல்லாத ஏங்க இந்த மனுசப்படைப்பு? விலங்கு பறவை பூச்சிக்கெல்லாம் மேல சொன்ன ஆற்றலை எல்லாம் படைச்ச கடவுளுங்க, இதெல்லாம் யோசிக்கத்தானே நமக்கு சிந்திக்கிற தன்மையை தந்திருக்காங்க? நாம வரம்பு இல்லாத, தேவையில்லாத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்னு எங்கயோ போயி, அடிபட்டு இடிபட்டு மருந்து மாத்திரைகள் உதவியோட உசுர வளக்குற நிலைமைக்கு ஆளாயிட்டோமே. ஊனை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேன்னு சொன்ன திருமூலரே இன்னைக்கு இருந்தா மூல வியாதியால, முட...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!