பத்து வருசம் ஆய்டிச்சா வாத்யாரே !
-------------------------------------------------------+---------
சாலு மால் பாஸ் !
அந்த இரானியன் சிவந்த கண்களில் ரேப் தெரிந்தது.
மலமூத்ரதாரி!
நீயும் குவார்க்கு நானும் குவார்க்கு.
அப்ப எங்கிட்ட பணம் இல்லடா.
சறுக்கென விழுந்து பழுப்பாய் எழுந்தான்.
ஒரு விரலைத்தருகிறேன்!
ரோமனின் மகன் ரோமன்!
மெக்சிகோ தேச சலவைக்காரி ஜோக்குக்கே இப்படின்னா அரிஸ்டோக்ராட்ஸ் ஜோக்... வேண்டாம்! அடிக்க வருவீர்கள்.
நாகு தெலுகு தெளியேது!
தோத்தாங்குளி தோல்புடுங்கி!
அதே ற, பெரிய ற!
எப்படி அந்த ட்ரிக் என்றேன். வேலை தந்தால் சொல்கிறேன் என்றான்!
க்ருஷ்ணா!...
நெருடா புருடாக்கள்...
இந்த ஆண்டின் சிறந்த தமிழ் பாடல் டைலமோ டைலமோ!
மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலிருந்து வெளியே வந்துவிட்டார். நாம் சப்போர்ட் செய்யவேண்டிய படம் இது.
இதெல்லாம் எங்கேந்து உருவி இருக்கேன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்!
வாத்யாருக்கு, சென்ற நூற்றாண்டின் டாப் டென் அறிவியல் மனிதர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்ற வருத்தம் இருந்தது.
கரையெல்லாம் செண்பகப்பூ, காயத்ரி, ப்ரியா போன்ற திரையாக்கங்கள் மீது வருத்தம் இருந்தது.
அவர் கதைகளுக்கு பேமெண்ட் ஒழுங்காய் வராத பல பொழுதுகளில் வருத்தம / கவலை / ஏமாற்றம் வத்ததில்லை.
பாய்ஸ் பட வசனங்களுக்கு. திரைக்கதைக்கு வசவுகளும் காறி உமிழ்தலும் கிட்டியபோதும் வருந்தவில்லை. என்போன்ற தீவிர ரசிகரான என் நண்பர் அனந்து அவருக்கு மின்னஞ்சலில் 'I feel sorry for your dialogues' என்ற ரீதியில் எழுதிய மெயிலுக்கு, 'No, You don't'! என்று பதில் வந்தது.
எழுத்து முழுவதும் உறுத்தாது நிறைந்திருக்கும் ஆளுமை, மேதைத்தன்மை, நகைச்சுவை!
Subtle Humour க்காகவே வாத்யாருக்கு ஒரு சிலை வைக்கலாம். Spoonerism பற்றி விளக்க அவர் ஆனந்த விகடனில் தந்த இரு உதாரணங்கள்!!!!!
(1. தமிழகத்தில் மக்கள்...
2. ஓட்டை...).
தலைவா யூ ஆர் க்ரேட் என்று நண்பன் பட பாணியில் ரசிகர்கள் நாங்கள் இன்று சல்யூட் செய்து selfie பதிந்தால், 'Oh My! World is filled with Crazy Bums!' என அனைத்து நாடுகளின் செய்திகளிலும் வைரல் தலைப்பாக இருக்குமளவிற்கு உலகெங்கும் he has left so many crazy bums!
கருத்துகள்
கருத்துரையிடுக