ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது!
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?
ஈர நிலத்தில் நம் கால் பதிந்த இடமெலாம் ஏதாவதொன்று முளைக்கட்டும்...
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலே...
கருத்துகள்
கருத்துரையிடுக