முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post

தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post (English writeup follows the Tamil part). நிறக்குருடு என்ற குறைபாடு பற்றி நம்மில் அநேகருக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இந்தக்குறைபாடு உள்ளவர்களால் சில நிறங்களை அந்த நிறங்களாக காண முடியாது. சிவப்பு நிறம் சிலருக்கு பச்சை நிறமாக தெரியலாம், இத்யாதி. சரி, தாவரக்குருடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று சிற்றூர் முதல் பேரூர் வரை உள்ள எல்லா வயதினருக்கும் இந்தக்குறைபாடு உள்ளது.  இவர்களுக்கு இவர்களை சுற்றியுள்ள தாவரங்களை 'தெரியாது', கண்ணால் பார்த்தாலும்! பரபரப்பாக வாழ்வு. இந்த வயதில் உழைக்கவில்லை என்றால் எந்த வயதில்? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என பல வகைகளில் இந்த குறைபாடு வெகுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ...